ராணுவப் பணியில் சேர என்.சி.சி. சி சான்றிதழ் கட்டாயம் தேவையா? | Kalvimalar - News

ராணுவப் பணியில் சேர என்.சி.சி. சி சான்றிதழ் கட்டாயம் தேவையா?ஆகஸ்ட் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இல்லை. என்.சி.சி. சி சான்றிதழ் பெற்றிருப்பவருக்கு பிற திறன்கள் இருக்கும் போது ராணுவப் பணிகளில் சிறப்பு மதிப்பெண்கள் தரப்படுகின்றன. ஆனால் இது கட்டாயத் தேவையில்லை.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us