பார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா? | Kalvimalar - News

பார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா?ஆகஸ்ட் 08,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சொந்தமாக தொழில் ஆரம்பிப்பதற்கும் அதில் கல்வித் தகுதிகளைப் பெற்றிருப்பதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

பார்மாசூடிக்ஸ், பார்மாகாக்னசி, கெமிக்கல் இன்ஜினியரிங் தகுதியுடைய திறனாளர்களை பணியில் அமர்த்திக் கொண்டு நீங்கள் இந்தத் தொழிலில் இறங்கலாம். மாநில அரசிடமிருந்து டிரக் லைசென்ஸ் பெறுவது தான் இதற்கு அடிப்படைத் தேவையாகும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us