சிக்ஸ் சிக்மா என்றால் என்ன? | Kalvimalar - News

சிக்ஸ் சிக்மா என்றால் என்ன? ஜூலை 28,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களது தகுதிகள் பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை. எனினும் சிக்ஸ் சிக்மா என்றால் என்ன என்பதை அறிவதில் தவறில்லை.

இதை முதலில் மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கியது. வரையறுக்கப்பட்ட முறைகளிலிருந்து இறுதியில் உருவாக்கப்படும் பொருளோ சேவையோ எவ்வளவு மாறுபட்டுள்ளது என்பதை அறிந்து அதை சரி செய்யும் குவாலிடி கன்ட்ரோல் முறை என இதைக் கூறலாம்.

இதை வெற்றிகரமாக இன்று பல நிறுவனங்கள் செயல்படுத்தி தங்களது சேவையையும் பொருட்களின் தரத்தையும் மேம்படுத்தியுள்ளன. வாடிக்கையாளர் திருப்தியே இதில் முதன்மையானது.

சிக்ஸ் சிக்மா சிறப்புப் பயிற்சி நிறுவனங்கள் இன்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சியைப் பெறுபவர்களுக்கு மேனேஜ்மென்ட் எக்சிகியூடிவ் பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us