லாஜிஸ்க்ஸ் துறை படிப்புகள் எங்கு தரப்படுகின்றன என கூறலாமா? | Kalvimalar - News

லாஜிஸ்க்ஸ் துறை படிப்புகள் எங்கு தரப்படுகின்றன என கூறலாமா? ஜூலை 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இத்துறையில் சிறப்புப் படிப்புகளைத் தரும் நிறுவனங்கள் இவை தான்.
*பி.ஜி. சர்டிபிகேட் இன் குளோபல் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட். நிறுவனம்:சேதனா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெவலப்மெண்ட் அண்ட் ஸ்டடிஸ் (www.cimds.in)
*பி.ஜி. புரொகிராம் இன் பப்ளிக் சிஸ்டம்ஸ் மேனேஜ்மென்ட் (டிரான்ஸ்போர்ட்டேசன் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் சிறப்புப் படிப்பு). நிறுவனம்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் வெல்பேர் அண்ட் பிசினஸ் மேனேஜ்மென்ட், கோல்கட்டா(www.iiswbm.edu)
*2 ஆண்டு எம்.பி.ஏ. (ஷிப்பிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ் மென்ட்). நிறுவனம்: அகாடமி ஆப் மாரிடைம் எஜூகேஷன் அண்ட் டிரெயினிங் (www.ametindia.com)

*பி.ஜி. சர்டிபிகேட் இன் லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மென்ட். நிறுவனம்: எக்ஸ்.எல்.ஆர்.ஐ. , ஜாம்ஷெட்பூர்.
*பி.ஜி. டிப்ளமோ இன் சப்ளை செயின் மேனேஜ்மென்ட் (அஞ்சல் வழி). நிறுவனம்: சி.ஐ.ஐ. இன்ஸ்டிடியூட் ஆப் லாஜிஸ்டிக்ஸ், சென்னை (www.ciilogistics.com).
*பி.ஜி. டி. இன் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் (அஞ்சல் வழி). நிறுவனம்: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் (www.iimm.org).

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us