நான் பி.காம். முடித்துள்ளேன். அடுத்ததாக வாழ்வியல் திறன்கள் குறித்த சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

நான் பி.காம். முடித்துள்ளேன். அடுத்ததாக வாழ்வியல் திறன்கள் குறித்த சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? ஜூலை 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

உங்களுக்கு அண்மையிலுள்ள ஸ்ரீபெரும்புதுõரில் உள்ளது ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம். இதில் நீங்கள் குறிப்பிடும் பிரிவில் சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது. சமுதாயப் பணியோடு தொடர்புடைய படிப்பு இது. முழு விபரங்களை 95-44-2716240 என்னும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us