பவித்ரா (12ம் வகுப்பு - மாநில அளவில் மூன்றாமிடம்: 2014) | Kalvimalar - News

பவித்ரா (12ம் வகுப்பு - மாநில அளவில் மூன்றாமிடம்: 2014)

எழுத்தின் அளவு :

இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரம்: தமிழ்-194 ஆங்கிலம்-197 இயற்பியல்- 200 வேதியியல்-200 உயிரியல்-200 கணிதம்-199. பவித்ரா ஆங்கில பாடத்தில் 197 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.

சாதனை குறித்து மாணவி பவித்ரா கூறியதாவது: மொழி பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அதற்காக தனி அக்கறை எடுத்து படித்தேன். இதன்படி 197 மதிப்பெண்கள் ஆங்கில பாடத்தில் கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளி தாளாளர் திருக்குமரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us