இன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா?ஜூலை 26,2008,00:00 IST
நிச்சயம் முடியும்
. கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் இன்டீரியர்டிசைனிங் என்னும் படிப்பைத் தருகிறது. இது ஒரு ஆண்டு படிப்பாகும். இதற்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருப்பது அவசியம்.