இன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா? | Kalvimalar - News

இன்டீரியர் டிசைனிங்கில் டிப்ளமோ படிப்பை தொலைதூர கல்வி முறையில் படிக்க முடியுமா?ஜூலை 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நிச்சயம் முடியும். கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி முறையில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் இன்டீரியர்டிசைனிங் என்னும் படிப்பைத் தருகிறது. இது ஒரு ஆண்டு படிப்பாகும். இதற்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பாலிடெக்னிக் டிப்ளமோ முடித்திருப்பது அவசியம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us