ஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்? | Kalvimalar - News

ஏ.ஐ.எம்.எஸ். நடத்தும் எம்.பி.ஏ.,வுக்கான பொது நுழைவுத் தேர்வு மேட் அடுத்ததாக எப்போது நடத்தப்படும்?ஜூலை 05,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பட்டப்படிப்பு முடித்திருப்போரும் தற்போது அதில் இறுதியாண்டு படிப்பவரும் எழுதக்கூடியது மேட் தேர்வு. இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் எம்.பி.ஏ. படிப்பில் சேர முடியும். அடுத்த மேட் தேர்வு செப்டம்பர் 7 அன்று நடத்தப்படும்.

 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us