கோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலை தூர முறை மேனேஜ்மென்ட் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

கோயம்புத்தூரிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தொலை தூர முறை மேனேஜ்மென்ட் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகள் பற்றிக் கூறவும். ஜூலை 05,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

புதிய முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சென்னை தவிர்த்த பிற வளாகங்களில் சிறப்புப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயம்புத்தூர் கிளையில் நடத்தப்படும் படிப்புகள் பற்றிய விபரங்கள் இதோ...
எம்.பி.ஏ.:
*ஏர்லைன் மற்றும் ஏர்போர்ட்     மேனேஜ்மென்ட்
*பாங்க்கிங்
*இன்சூரன்ஸ் மற்றும் பைனான்சியல் சர்வீசஸ்
*இ-பிசினஸ்
*இ-கவர்னன்ஸ்
*எனர்ஜி மேனேஜ்மென்ட்
*பைனான்சியல் மேனேஜ்மென்ட்
*ஓட்டல் மேனேஜ்மெண்ட்
*இன்ப்ராஸ்ட்ரக்சர் மேனேஜ்மென்ட்
*பார்மாசூடிக்கல் மேனேஜ்மென்ட்
*போர்ட் மேனேஜ்மென்ட்
*ரீடெயில் மற்றும் சப்ளை செயின் மேனேஜ்மென்ட்
*சாப்ட்வேர் என்டர்பிரைசஸ் மேனேஜ்மென்ட்
*டூரிசம் மேனேஜ்மென்ட்
*டெக்ஸ்டைல் மேனேஜ்மென்ட்
*வென்ச்சர் கேபிடல் அண்ட் கேபிடல் மார்க்கெட்

எம்.சி.ஏ.:
*ஐ.டி. எனேபிள்ட் சர்வீசஸ்
*கால் சென்டர் மேனேஜ்மென்ட்
*சாப்ட்வேர் குவாலிடி அஸ்யூரன்ஸ்
*நெட்வொர்க்கிங்

எம்.எஸ்சி. :
*கால்சென்டர் மேனேஜ்மென்ட்
*கம்ப்யூட்டர் சயின்ஸ்
*ஐ.டி.
*சாப்ட்வேர் புராஜக்ட் மற்றும் குவாலிடி மேனேஜ்மென்ட்
*கம்ப்யூட்டர் டெக்னாலஜி
*சாப்ட்வேர் இன்ஜினியரிங்
இவை தவிர டிப்ளமோ மற்றும் பி.ஜி. டிப்ளமோ படிப்புகளையும் இந்த பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.

முகவரி:

The Director,

Directorate of Online and Distance

Education,

Anna University, Coimbatore,

GCT Campus,

Coimbatore  641 013.

÷£õß: 04222455353

Cö©°À:dode@annauniv.ac.in

Cßhºö|m •PÁ›:  www.annauniv.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us