மெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்? | Kalvimalar - News

மெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்?ஜூலை 04,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகப் பணியாற்று கிறேன். சென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மென்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்?

2 ஆண்டுகள் முழு நேர பணி அனுபவம் பெற்றவருக்கான பகுதி நேர பிசினஸ் படிப்புகளை புகழ் பெற்ற லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் நடத்துகிறது. பட்டப்படிப்பில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருப்பதும் அவசியம். ரூ.750 பணமாகச் செலுத்தி சென்னை ஸ்டெர்லிங் சாலையிலுள்ள இந்த கல்லூரியில் விண்ணப்பத்தையும் முழு விபரங்களடங்கிய கையேட்டையும் பெறலாம்.

பிற விபரங்கள் பெற முகவரி:

Loyala Institute of Business Administration

Loyala College,

Chennai – 600 034

போன்:  28175353 – 57

பேக்ஸ்: 28173183

 

இ மெயில்:  admissions@liba.edu

இன்டர்நெட் முகவரி:  www.liba.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us