மதுரையில் வசிக்கும் நான் அதற்கு அருகில் எங்கு தரமான பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்? | Kalvimalar - News

மதுரையில் வசிக்கும் நான் அதற்கு அருகில் எங்கு தரமான பேஷன் டெக்னாலஜி படிப்பை படிக்க முடியும்?ஜூன் 30,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கோயம்புத்தூரில் சவுத் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி என்னும் நிறுவனம் உள்ளது. இதற்கான தொழில் நுட்ப உதவியை இந்தியாவின் புகழ் பெற்ற பேஷன் டெக்னாலஜி நிறுவனமான நிப்ட் தருகிறது. பாரதியார் பல்கலைக்கழகமும் இதில் இணைந்துள்ளது. இந்த நிறுவனம் பின்வரும் படிப்புகளை நடத்துகிறது.

 

PG Program in Fashion Technology

PG Program in Merchandising & Foreign Trade Management

Diploma Program in Fashion Designing

 

இதில் முதல் 2 படிப்புகளிலும் பட்டப்படிப்பு முடித்திருப்பவர் மட்டுமே சேர முடியும். 3வது படிப்பில் சேர பிளஸ் 2 முடித்திருந்தால் போதும். நேரில் ரூ.100 செலுத்தியோ அல்லது தபாலில் ரூ.150 அனுப்பியோ விண்ணப்பத்தைப் பெறலாம்.

 

முழு விபரங்களைப் பெறும் முகவரி:

 

Bharathiar University OCC

229A, Sathyamoorthy Road,

Near Andhra Bank, Ramnagar,

Coimbatore 641 009.

 

பேக்ஸ்: 0422 2230631

இமெயில்: fashion@airtelmail.in

இன்டர்நெட் தள முகவரி: www.fashioninstitute.in

தொலைபேசி: 0422 4378822, 4378844

Advertisement
« முதல் பக்கம்
எங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us