மாநில அளவில் முதன்மை மதிப்பெண் பெறும் சிறந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை | Kalvimalar - News

மாநில அளவில் முதன்மை மதிப்பெண் பெறும் சிறந்த மாணவ / மாணவியருக்கு பரிசுத் தொகை

எழுத்தின் அளவு :

1 பன்னிரெண்டாம் வகுப்பு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலாவதாக வரும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஒவ்வொன்றிலும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.25,000 வீதம்.

2 பத்தாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதலாவதாக வரும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஒவ்வொன்றிலும் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு பரிசு ரூ.10,000 வீதம்.

3 பன்னிரெண்டாம்
வகுப்புத்தேர்வு மாநில அளவில் (25 பாடங்கள்)
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் ஒவ்வொரு பாடத்திலும் (25 பாடங்கள்) முதல் மதிப்பெண் பெற்ற 14 ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம்
மாறிய ஆதிதிராவிடர் ஒவ்வொன்றிலும் ஒரு மாணவர் அல்லது ஒரு மாணவிக்கு பரிசு ரூ.2,000 வீதம்.

4 பத்தாம் வகுப்பு
தேர்வில் மாநில
அளவில் (ஐந்து
பாடங்கள்)
பத்தாம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் ஒவ்வொரு பாடத்திலும் (5 பாடங்கள்) முதல் மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் ஒவ்வொன்றிலும் ஒரு மாணவர் அல்லது ஒரு மாணவிக்கு பரிசு ரூ.1,000 வீதம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us