மே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு? | Kalvimalar - News

மே மாதம் நடத்தப்படும் டான்செட் தேர்வானது எந்தப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு? ஜூன் 18,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

தமிழ்நாட்டிலுள்ள அரசு கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.ஆர்க்., எம்.டெக். போன்ற படிப்புகளுக்காக இது நடத்தப்படுகிறது. வரும் மே 17 மற்றும் 18 தேதிகளில் இது நடத்தப்படும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us