கோயம்புத்தூரில் தரமான எம்.எஸ்.டபிள்யூ. எனப்படும் சமூகப் பணி படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

கோயம்புத்தூரில் தரமான எம்.எஸ்.டபிள்யூ. எனப்படும் சமூகப் பணி படிப்பை எங்கு படிக்கலாம்?ஜூன் 18,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

சமீபத்தில் கோயம்புத்தூரில் அம்ரிதா வித்யா பீடம் என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனம் சமூகப் பணியில் பட்ட மேற்படிப்பை அறிவித்துள்ளது. பட்டப்படிப்பு முடித்திருக்கும் யாரும் இதில் சேரலாம். அம்ரிதா வித்யா பீடம்,

கோயம்புத்தூர் என்னும் பெயரில் ரூ.350க்கான டி..டி.,யை அனுப்பி விண்ணப்பம் பெறலாம். நேரடியாகவும் விண்ணப்பத்தைப் பெறலாம்.
 
விவரங்களுக்கு:

The Admission Co-ordinator

Amrita Vishwa Vidhyapeedam

Ettimadai Post

Coimbatore 641 105.

öuõø»÷£]: 0422 &2656422

Cö©°À: msw@amrita.edu

Cßhºö|m •PÁ›: www.amrita.edu 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us