நீங்களே குறிப்பிட்டது போல இதன் படிப்புகள் தரம் வாய்ந்தவையாக இருக்கின்றன. புனேயில் இதன் தலைமையகம் இருக்கிறது. பெங்களூருவிலும், நாசிக்கிலும் சமீபத்தில் கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இ-லேர்னிங், இன்டகரேடட் லேர்னிங், ஆன்லைன் தேர்வுகள் என நவீனமான முறைகளை இது கடைபிடிப்பதால் மாணவர்களுக்கு கல்வி முறை எளிதாகவும் தரமானதாகவும் அமைகிறது.
நீங்கள் பட்டப் படிப்பு முடித்திருப்பதால் இந்த நிறுவனம் நடத்தும் எதிர்காலத்தில் உங்களுக்கு உதவக்கூடிய படிப்புகளைப் பற்றி மட்டும் இங்கு தருகிறோம்.
2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
*பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
*இன்டர்நேஷனல் பிசினஸ்
*ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மென்ட்
*இன்பர்மேஷன் டெக்னாலஜி
*எஜூகேசனல் அட்மினிஸ்ட்ரேஷன்
ஒரு ஆண்டு மற்றும் 6 மாத முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
*இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட்
*ரீடெயில் மேனேஜ்மென்ட்
*கஸ்டமர் ரிலேசன்ஷிப் மேனேஜ்மென்ட்
*இன்டஸ்ட்ரியல் டிசைன்
*சப்ளை செயின் மேனேஜ்மென்ட்
*என்டர்பிரனர்சிப் டெவலப்மென்ட் அண்ட் மேனேஜ்மென்ட் (சான்றிதழ்-6 மாதம்)
*பிரீ பிரைமரி டீச்சர்ஸ் டிரெய்னிங்
*கிரியேடிவ் ரைட்டிங் இன் இங்கிலீஷ்
விபரங்கள் பெற முகவரி:
Director,
Symbiosis Centre for Distance Learning (SCDL)
Symbiosis Bhavan, 1065 B, Gokhale Cross Road,
Model Colony, Pune411016,
Maharashtra,
India.
போன் : 020 6621 1000
பேக்ஸ் : 020 6621 1040 / 41
வெப்சைட்: www.scdl.net