புதுச்சேரி பல்கலைக்கழகம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை +2 முடிப்பவருக்காக நடத்துகிறதா? | Kalvimalar - News

புதுச்சேரி பல்கலைக்கழகம் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை +2 முடிப்பவருக்காக நடத்துகிறதா?ஜூன் 14,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். எம்.எஸ்சி. 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளை மத்திய பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலை அறிவித்துள்ளது. அப்ளைடு ஜியாலஜி, வேதியியல் மற்றும் இயற்பியல், கணிதம், புள்ளியியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் இந்த 5 ஆண்டு படிப்புகள் நடத்தப்படவுள்ளன. +2வில் சம்பந்தப்பட்ட பாடங்களைப் படித்திருப்போர் இதில் சேரலாம்.  http://www.pondiuni.org தளத்தில் முழு விபரங்களைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us