ரூ.4 லட்சம் வரை மூன்றாவது நபர் ஜாமீன் கையெழுத்து தரவேண்டாம். அதற்கு மேல் பிணையசொத்து பத்திரம் மட்டும் தாக்கல் செய்வது, பத்திரத்தை அடமானமாக வங்கியில் தருவது, கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என பல பிரிவுகளாக நிபந்தனைகள் உள்ளன. இவை வங்கிக்கு வங்கி, தொகைக்கு தொகை வேறுபடுகின்றன. உரிய வங்கி கிளைகளில் தொடர்பு கொள்ளவும்.