உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை | Kalvimalar - News

உயர் கல்வி சிறப்பு உதவித் தொகை

எழுத்தின் அளவு :

கல்விக் கடன் உதவித்தொகைத் திட்டம் மானியமாக மாற்றப்பட்டு “உயர்கல்வி சிறப்பு உதவித் தொகை” என வழங்கப்பட்டு வருகிறது.

கல்வி நிலையம் சார்ந்த விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ / மாணவியர்க்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இளங்கலைப் பட்டப் படிப்பிற்காக ஆண்டொன்றுக்கு ரூ.6,500ம், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்பிற்காக ஆண்டொன்றுக்கு ரூ.7,000 ம் வழங்கப்படுகிறது.

 

மருத்துவப் படிப்பு பயிலும் மாணவ / மாணவியர்களை பொறுத்த வரை ஆண்டொன்றுக்கு ரூ.7000ல் 75 விழுக்காடு தொகை மானியமாகவும், 25 விழுக்காடு தொகை கடனாகவும் வழங்கப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us