நான் படித்து முடித்து வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி திருப்பி செலுத்துவது? | Kalvimalar - News

நான் படித்து முடித்து வேலை கிடைக்கவில்லை என்றால் எப்படி திருப்பி செலுத்துவது?ஏப்ரல் 29,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

படித்து முடித்து ஓராண்டு அல்லது வேலை கிடைத்து 6 மாதம் இவற்றில் எது முந்தியதோ அதற்குள் கடனை செலுத்த துவங்க வேண்டும். காலக்கெடுவிற்கு பிறகு வேலை கிடைக்கவில்லை என்றாலும் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us