ஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா? | Kalvimalar - News

ஆஸ்டல் செலவும் வங்கி கடனாக கிடைக்குமா?ஏப்ரல் 29,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கிடைக்கும். ஆஸ்டலுக்கு எவ்வளவு செலவாகும் என முதலில் திட்டமிட்டு பிற கட்டணங்களோடு சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது கல்லூரியில் இருந்து தரப்படும் கட்டண ரசீதையும் இணைக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு கடன் மட்டுமே கிடைக்கும். எனவே ஆஸ்டலுக்கு தனிக்கடன், புத்தகம் வாங்க தனிக்கடன் தருவது இல்லை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us