நான் படிக்கப்போகும் இன்ஜினியரிங் கல்லூரி அங்கீகாரம் பெற்றது. எனவே எனக்கு வங்கி கடன் கிடைக்குமா? | Kalvimalar - News

நான் படிக்கப்போகும் இன்ஜினியரிங் கல்லூரி அங்கீகாரம் பெற்றது. எனவே எனக்கு வங்கி கடன் கிடைக்குமா?ஏப்ரல் 29,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நீங்கள் படிக்கும் கல்லூரி அங்கீகாரம் பெற்று இருந்தால் மட்டும் போதாது. நீங்கள் படிக்க போகும் இன்ஜினியரிங் கோர்ஸ் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்று இருக்க வேண்டும். அதனை கல்லூரியில் கேட்டு தெளிவுப்படுத்துவது உங்கள் கடமை.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us