ஐ.டி. எனேபிள்டு சர்விசஸ் எனப்படும் பிரிவுகள் எவை? இன்று இவை தான் டாப்பில் இருப்பதாக என் நண்பன் கூறுகிறான். உண்மையா? | Kalvimalar - News

ஐ.டி. எனேபிள்டு சர்விசஸ் எனப்படும் பிரிவுகள் எவை? இன்று இவை தான் டாப்பில் இருப்பதாக என் நண்பன் கூறுகிறான். உண்மையா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒரு நாட்டில் பொருள் விற்கப்படும் போதும் அதே பொருளுக்கான சேவையானது மற்றொரு நாடு ஒன்றிலிருந்து தரப்படுவதையும் குறிக்கிறது ஐ.டி..எஸ். துறை. இதில் பின்வரும் துறைகள் உள்ளன.

கால் சென்டர், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன்,

பேக் ஆபிஸ் பணிகள், ரெவின்யூ அக்கவுண்டிங், இன்சூரன்ஸ் கிளெய்ம்ஸ் புராசசிங், லீகல் டேட்டாபேஸ், கன்டென்ட் டெவலப்மெண்ட், அனிமேசன், பே ரோல் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் ஆகிய பணிகள் இதில் வருகின்றன.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us