இதழியலோடு தொடர்புடைய கம்யூனிகேஷன்ஸ் துறையில் நுழைய விரும்பும் எனக்கு இந்தியாவில் இத் துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

இதழியலோடு தொடர்புடைய கம்யூனிகேஷன்ஸ் துறையில் நுழைய விரும்பும் எனக்கு இந்தியாவில் இத் துறையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பற்றிக் கூறவும். ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இந்தியாவின் மிக முக்கியமான கம்யூனி

கேஷன்ஸ் கல்வி நிறுவனங்கள் இவை தான்...

Asian College of Journalism, Chennai.
Indian Institute of Mass Communication,
New Delhi Dhenkanal.
International School of Business and Media,
Pune Kolkatta.
Jamia Milia Islamia AJK Mass,
Communication Research Centrb
Manipal Institutute of Communication,
Manipah
Symbiosis Institute of Mass Communication,
Punb
Department of Communication and
Journalism, University of Pune.
Xavier Institute of Communications, Mumbai.
Mudra Institute of Communication,
Ahmedabad.

தமிழ்நாட்டில் எம்.. சமஸ்கிருதத்தை எந்த நிறுவனத்தில் நேரடி படிப்பாகப் படிக்கலாம்?

காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மகாவித்யாலயாவில் இதை நேரடிப் படிப்பாக நீங்கள் படிக்க முடியும். எம்.. சமஸ்கிருதம் மற்றும் எம்.. ஆச்சாரியா என்னும் 2 படிப்புகளை இந்த நிறுவனம் தருகிறது. இரண்டுமே பட்ட மேற்

படிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான விண்ணப்பத்தை நிறுவனத்தின் இன்டர்நெட் தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். நிரப்பிய விண்ணப்பத்தை திருப்பி அனுப்பும் போது விண்ணப்பக் கட்டணத்தை டிடியாக செலுத்தலாம். முழு விபரங்களைப் பெற இன்டர்நெட் முகவரி: www.kanchiuniv.ac.in 

இதை பின்வரும் முகவரிகளிலிருந்தும் நேரடியாகப் பணம் செலுத்திப் பெறலாம்.

*University Office, # 98/99, Luz Church Road, Mylapore, Chennai 600 004. தொலைபேசி: 24983072

*Sri Jayendra Saraswazhi Ayurveda College, Nazarazhpez, Poonamallee, Chennai
602 103. தொலைபேசி: 04426492649

இந்த நிறுவனம் பிற படிப்புகள்: பி../பி.டெக்., பி..எம்.எஸ்., பி.எஸ்சி. ஹானர்ஸ், பி.எட்., எம்.சி.., எம்.பி.., எம்..

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us