சைபர்லா படிப்பை எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

சைபர்லா படிப்பை எங்கு படிக்கலாம்? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

முதலில் நீங்கள் பி.எல்., அல்லது எல்.எல்.பி., படிப்பை முடிக்க வேண்டும். இதற்கு ஒரு பட்டப்படிப்பு தகுதி அவசியம். லா படிப்பை முடித்தபின் நீங்கள் சைபர் லா படிப்பில் சேரலாம். இப் படிப்பைத் தரும் நிறுவனங்கள் இவை தான்.

*இந்தியன் லா இன்ஸ்டிடியூட், புதுடில்லி (http://elearningili.org)

*யுனிவர்சிடி ஆப் லா, ஐதராபாத் (www.nalsarpro.org)

*ஏசியன் ஸ்கூல் ஆப் சைபர் லாஸ், புனே 16 (www.ascionline.org)

*இன்ஸ்டிடியூட் ஆப் இன்டலக்சுவல் பிராபர்டி ஸ்டடிஸ், மும்பை (www.iips.ac.in)

*சென்டர் பார் டிஸ்டன்ஸ் எஜூகேஷன், யுனிவர்சிடி ஆப் ஐதராபாத் (www.uohyd.ernet.in)

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us