ராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும். | Kalvimalar - News

ராணுவத்தில் சேர நடத்தப்படும் சி.டி.எஸ். தேர்வு பற்றிக் கூறவும். ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கம்பைன்ட் டிபன்ஸ் சர்வீஸ் டெஸ்ட் எனப்படும் தேர்வின் மூலமாக இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேரும் வாய்ப்பு கிடைக்கிறது. இதை யு.பி.எஸ். சி. நடத்துகிறது. ஆண்டுக்கு 2 தடவை, அதாவது பொதுவாக மே மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

இதன் எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவருக்கு எஸ்.எஸ்.பி. எனப்படும் சர்வீசஸ் செலக்சன் போர்ட் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதிலும் தகுதி பெறுபவருக்கு பின்வருவனவற்றில் ஒன்றில் சேரும் அரிய வாய்ப்பு தரப்படுகிறது.

*இந்தியன் மிலிடரி அகாடமி, டேராடூன்

*நேவல் அகாடமி, கோவா

*ஏர் போர்ஸ் அகாடமி, பெகம்பட்ஐதராபாத்

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us