இக்னோ ஆன்லைன் படிப்புகள் | Kalvimalar - News

இக்னோ ஆன்லைன் படிப்புகள்ஜூன் 24,2021,09:09 IST

எழுத்தின் அளவு :

புதுடில்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பல்கலைக்கழக மானியக் குழு அனுமதியுடன் 16 ஆன்லைன் படிப்புகளை வழங்குகின்றன. அதற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இளநிலை பட்டப்படிப்புகள்

பேச்சுலர் ஆப் ஆர்ட்ஸ் இன் டூரிசம் - 3 ஆண்டுகள்

பேச்சுலர் ஆப் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்சஸ் - ஓர் ஆண்டு


சான்றிதழ் படிப்புகள்

சர்ட்டிபிகேட் இன் ரஷ்யன் லேங்குவேஜ் - 6 மாதங்கள்

சர்ட்டிபிகேட் இன் அரபிக் லேங்குவேஜ் - 6 மாதங்கள்

சர்ட்டிபிகேட் இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி - 6 மாதங்கள்

சர்ட்டிபிகேட் இன் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்சஸ் - 6 மாதங்கள்

சர்ட்டிபிகேட் இன் பீஸ் ஸ்டடீஸ் அண்ட் கான்பிலிக்ட் மேனேஜ்மெண்ட் - 6 மாதங்கள்

சர்ட்டிபிகேட் இன் டூரிசம் ஸ்டடீஸ் - 6 மாதங்கள்

சர்ட்டிபிகேட் இன் டிரைபல் ஸ்டடீஸ் - 6 மாதங்கள்


முதுநிலை சான்றிதழ் படிப்புகள்

போஸ்ட் கிராஜூவேட் சர்ட்டிபிகேட் இன் காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ் - 6 மாதங்கள்

போஸ்ட் கிராஜூவேட் சர்ட்டிபிகேட் இன் அக்ரிகல்ச்சர் பாலிசி - 6 மாதங்கள்


முதுநிலை படிப்புகள்

மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ் - 2 ஆண்டுகள்

மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - ஹிந்தி - 2 ஆண்டுகள்

மாஸ்டர் ஆப் ஆர்ட்ஸ் - டிரேன்ஸ்லேஷன் ஸ்டடீஸ் - 2 ஆண்டுகள்


டிப்ளமா படிப்புகள்

டிப்ளமா இன் டூரிசம் ஸ்டடீஸ் - ஓர் ஆண்டு

போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமா இன் காந்தி அண்ட் பீஸ் ஸ்டடீஸ் - ஓர் ஆண்டு


கல்வித்தகுதி:

படிப்பு மற்றும் படிப்பு நிலைக்கு ஏற்ப கல்வித்தகுதிகள் மாறுபடுகின்றன. விரிவான விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறை: பல்கலைக்கழகத்தின் https://ignouiop.samarth.edu.in/ என்ற இணையதளம் வாயிலாக விருப்பம் உள்ள படிப்பிற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த அனைத்து படிப்புகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.


விபரங்களுக்கு: www.ignou.ac.in


Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2021

மேலும்

Copyright © 2021 www.kalvimalar.com.All rights reserved | Contact us