அஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகள் தரும் நிறுவனங்கள் எவை? | Kalvimalar - News

அஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகள் தரும் நிறுவனங்கள் எவை? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

உஸ்மானியா பல்கலைக்கழகம்

இதில் 2 ஆண்டு எம்.எஸ்சி ., அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி., இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.

*சுவாமி ராமானந்த் தீர்த்த மரத்வாடா

பல்கலைக்கழகம், தியானதீர்த்தம், கவுதமி நகர், விஷ்ணுபுரி, நான்டெட் 431 606. எம்.எஸ்சி., அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி., இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.

*ஸ்கூல் ஆப் பிசிக்ஸ் அண்ட் அப்ளைட் பிசிக்ஸ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், பிரியதர்ஷினி ஹில்ஸ், கோட்டயம் 686 560. இதில் எம்.எஸ்சி., இயற்பியல் படிப்பில் அஸ்ட்ரோபிசிக்ஸ் சிறப்புப் பாடமாகத் தரப்படுகிறது.

*இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ், புனே.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us