எம்.பி.ஏ. நிதி மேலாண்மைக்குப் பின் கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

எம்.பி.ஏ. நிதி மேலாண்மைக்குப் பின் கமாடிட்டி மார்க்கெட் தொடர்பான சிறப்புப் படிப்பு எங்கு படிக்கலாம்? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மும்பையிலுள்ள வெலிங்கர் மேனேஜ்மெண்ட் ஆய்வு மற்றும் வளர்ச்சி மையம் இதில் 3 மாத சிறப்பு டிப்ளமோ படிப்பைத் தருகிறது. இந்தப் படிப்புக்கு எம்.பி.. முடித்திருப்பவர் விண்ணப்பிக்கலாம். இந்தப் படிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. கட்டணம் ரூ.25 ஆயிரம்.

தொடர்பு முகவரி:

Welingkar Institute of Management
Development Research, L Napoo Road,
Near Matunga (Central Rly.),
Mumbai 400 019.
Call 24178300Ext: 450/ 460/ 203

இன்டர்நெட் முகவரி: www.welingkar.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us