பி.பார்ம்., முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் என்ன? | Kalvimalar - News

பி.பார்ம்., முடிப்பவருக்கான பணி வாய்ப்புகள் என்ன? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பி.பார்ம்., முடிக்கவிருக்கும் நீங்கள் செல்லக் கூடிய வேலைகள் இவை தான்.பார்மசிஸ்ட், டிரக் தெரபிஸ்ட், ஹாஸ்பிட்டல் டிரக் கோ ஆர்டினேட்டர், ஹெல்த் இன்ஸ்பெக்டர், பிரிஸ்கிரிப்ஷன் பிரிபரேட்டர், டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் இன்ஸ்பெக்டர், கெமிக்கல்/டிரக் டெக்னீஷியன், ரிசர்ச் ஆபீசர், பாதாலஜிக்கல் லேப் அசிஸ்டன்ட்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us