முழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா? | Kalvimalar - News

முழு நேர 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகள் புதுச்சேரியில் நடத்தப்படுகிறதா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். பாண்டிச்சேரி பல்கலைகழகத்தில் 5 ஆண்டு முழு நேர ஒருங்கிணைந்த படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவை அப்ளைட் ஜியாலஜி, வேதியியல், இயற்பியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ், புள்ளியியல் ஆகியவற்றில் நடத்தப்படுகின்றன. முழு விபரங்களை http://www.pondiuni.edu.in தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us