பெங்களூருவில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் ஸ்கூல் பற்றிய தகவல்களைத் தரவும் | Kalvimalar - News

பெங்களூருவில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் ஸ்கூல் பற்றிய தகவல்களைத் தரவும் ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இது விடுதியுடன் கூடிய பள்ளி. பன்னாட்டு தரத்தில் கல்வியையும் இந்திய கலாச்சார அடிப்படைகளையும் கலந்து தரக்கூடிய பள்ளி என கருதப்படுகிறது. 200809ம் ஆண்டுக்கான சேர்க்கை இப்போது தொடங்கியிருக்கிறது. .சி.எஸ்.. பாட திட்டத்தை கடைப்பிடிக்கிறது இந்த பள்ளி. ஆசிரியர்மாணவர் விகிதம் 1:25 என கடைப்பிடிக்கப்படுகிறது. விளையாட்டுகளுக்கும் சம முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆங்கிலத்தையும் வேறு சில வெளிநாட்டு மொழிகளையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது.மேலும் அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்கிறது. வெளிநாட்டு படிப்புகளுக்கான தேர்வுகளுக்கும் சிறப்புப் பயிற்சி தரப்படுகிறது.

முழு விபரங்களை பின்வரும் முகவரியிலும் வெப்சைட்டிலும் பெறலாம்.

India International School

Near WIPRO Campus, Sarjapura Road,

Bangalore 560 035.

Phone: 08028439001 / 2, 65366001 / 2,

Fax: 08028440944

Mob: (0) 98440 82200 / (0) 98440 82220

Email: contacts.iis@gmail.com

Website: www.iis.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us