கிராபிக்ஸ் டிசைனிங் துறையைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

கிராபிக்ஸ் டிசைனிங் துறையைப் பற்றிக் கூறவும்.ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

கமர்சியல் மற்றும் இன்டஸ்ட்ரியல் டிசைனிங், அட்வர்டைசிங் துறை என பல துறைகளில் இன்று அவசியம் தேவைப்படுவது கிராபிக்ஸ் டிசைனிங் தான். கார்கள், பர்னிச்சர்கள், அப்ளையன்ஸ்கள், மெர்ச்சன்டைசிங், வெப் டிசைனிங், நாளிதழ்கள் என பல்வேறு துறைகளிலும் கிராபிக்ஸ் டிசைனிங் தெரிந்தவருக்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. தானாகவே கிராபிக்ஸ் டிசைனிங் கற்றுக் கொண்டவர்கள் பலர் இன்று இத்துறையில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். என்றாலும் முறையாகப் பயிற்சி பெற்றவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us