நெட்வொர்க்கிங் மேனேஜ்மென்ட் துறை நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா? | Kalvimalar - News

நெட்வொர்க்கிங் மேனேஜ்மென்ட் துறை நல்ல வாய்ப்புகளைக் கொண்டது தானா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

முற்றிலும் டெக்னிகல் துறை இது. இன்றைய நவீன உலகில் அதிகம் தேவைப்படும் கனெக்டிவிடிக்கு மிகவும் நெருங்கிய உ றவைக் கொண்டது நெட்வொர்க்கிங். எனவே இதில் மிகுந்த திறனைக் கொண்டவர் சிறப்பான எதிர்காலத்தைப் பெறுகிறார். நடைமுறை அனுபவத்தைப் பெற்றிருக்கும் ஒருவர் தனக்குக் கீழ் செயல்படும் சில டெக்னீசியன்களைக் கொண்டு மிகவும் வெற்றிகரமாக இதில் செயல்படலாம்.

நெட்வொர்க்கிங் மேனேஜ்மென்ட் என்பது பின்வரும் பிரிவுகளைக் கொண்டிருக்கிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us