நளந்தா திறந்த நிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

நளந்தா திறந்த நிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பீகார் அரசின் முயற்சியால் 1987 ம் ஆண்டு மார்ச் மாதம் நளந்தா திறந்த நிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. பீகார் மாநிலத்திலுள்ள ஒரே திறந்தநிலை பல்கலைக்கழகம்.

இப்பல்கலைக்கழகம் உயர் கல்வி, தொலைநிலை கல்வி கவுன்சில் மற்றும் மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இளநிலை பட்டப்படிப்புகள் : (3 வருடம்)
பி.., பொருளாதாரம்
பி..,இந்தி
பி.., வரலாறு
பி.., அரசியல் அறிவியல்
பி.., சமூகவியல்
பி.., புவியியல்
பி.., டூரிசம்
பி.., ஹோம் சயின்ஸ்
பி.எஸ்சி., தாவரவியல்
பி.எஸ்சி., வேதியியல்
பி.எஸ்சி., புவியியல்
பி.எஸ்சி., கணிதம்
பி.எஸ்சி., இயற்பியல்
பி.எஸ்சி., விலங்கியல்
பி.எஸ்சி., ஹோம் சயின்ஸ்
பி.எல்..எஸ்.,
பி.சி. .,
பி.எட்.,

முதுநிலை பட்டப்படிப்புகள்: (2 வருடம்)
எம்.., பொருளாதாரம்
எம்.., புவியியல்
எம்.., இந்தி
எம்..,வரலாறு
எம்.., மஹாயி
எம்.., அரசியல் அறிவியல்
எம்.., சமூகவியல்
எம்.., பொது நிர்வாகம்
எம்.., ரூரல் டெவலப்மென்ட்
எம்.., ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிக்கேஷன்
எம்.., போஜ்புரி
எம்.., கல்வியியல்
எம்.., உருது
எம்.எஸ்சி., புவியியல்
எம்.எஸ்சி., தாவரவியல்
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி.,இயற்பியல்
எம்.எஸ்சி.,விலங்கியல்
எம். சி..,
எம்.எல்..எஸ்.
எம்.காம்

போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகள்
பி.ஜி டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல் மேனேஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிக்கேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் யோகிக் ஸ்டடீஸ்

சான்றிதழ் படிப்புகள்: (9 மாதம்)
கம்ப்யூட்டிங்
லைப்ரரி சயின்ஸ்
கிளினிக்கல் டென்டல் டெக்னிக்
டென்டல் மற்றும் ஓரல் ஐஜீன்
.சி.ஜி டெக்னிக்
மெடிக்கல் லேப் டெக்னிக்
பிசியோதிரபி மற்றும் யோகா திரபி
ஆபிரஷேன் தியேட்டர் அசிஸ்டன்ட்
கிளினிக்கல் டென்டல் டெக்னிக்
டென்டல் மெக்கானிக்
ரேடியோகிரபி அண்ட் இமேஜிங் டெக்னிக்
பேசிக் மெடிக்கல் அசிஸ்டன்ஸ் மற்றும் நர்சிங்கேர்
ஆப்டோமெட்ரி மற்றும் ஆப்தல்மிக் அசிஸ்டன்ஸ்

சான்றிதழ் படிப்புகள்: (4மாதம் )
அபாளிஷன் ஆப் சைல்ட் லேபர்
போஜ்புரி
பயோ பெர்ட்லைசர் புரோடக்ஷன்
புத்திஸ்ட் ஸ்டடீஸ்
சைல்ட் மற்றும் யுமன் ரைட்ஸ்
கிறிஸ்டியன் ஸ்டடீஸ்
டிசாஸ்டர் மேனேஜ்மென்ட்
இந்து ஸ்டடீஸ்
இன்சூரன்ஸ் சர்வீஸ்
இஸ்லாமிக் ஸ்டடீஸ்
ஜெயின் ஸ்டடீஸ்
சிக் ஸ்டடீஸ்

இன்டர்மீடியட் படிப்புகள் :
ஆர்ட்ஸ்
காமர்ஸ்
சயின்ஸ்

தொடர்பு கொள்ள:
நளந்தா திறந்தநிலை பல்கலைக்கழகம்
பிஸ்கோமான் பவன்
காந்தி மைடன்,
பாட்னா -800 001 (பீகார்)
போன்:0612-2201013,0612-2206916
பேக்ஸ்: 0612-2201001
இமெயில்:nalopuni@sancharnet.in
வெப்சைட்: www.nalandaopenuniversity.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us