டில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்? | Kalvimalar - News

டில்லியிலுள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரீன் டிரேட் நுழைவுத் தேர்வுக்கு எப்படி தயாராகலாம்?ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக இந்த நுழைவுத் தேர்வில் ஆங்கிலம், காம்ப்ரிஹென்ஷன், பொது அறிவு, ரீசனிங், மேனேஜ்மென்ட் திறன்,பிசினஸ் சிச்சுவேஷன் அனலிசிஸ், கணிதம் மற்றும் வெர்பல் திறன், எதிக்ஸ் மற்றும் பொருளாதாரம், பன்னாட்டு வாணிபம் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. பன்னாட்டு வாணிபத்தோடு தொடர்புடைய நடப்புச் செய்திகளைப் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us