பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கும் எனது மகள் அடுத்ததாக எம்.பி.ஏ., படிக்க முடியுமா? படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா? | Kalvimalar - News

பி.எஸ்சி., பயோடெக்னாலஜி படிக்கும் எனது மகள் அடுத்ததாக எம்.பி.ஏ., படிக்க முடியுமா? படித்தால் வேலை வாய்ப்புகள் கிடைக்குமா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

நிச்சயம் படிக்கலாம். பயோடெக்னாலஜி பிரிவிலேயே எம்.பி.ஏ., படிப்பை அண்ணா

பல்கலைகழகத்தின் கோவை பிரிவு தொலைதுõர கல்வி முறையில் தருகிறது.

பயோடெக்னாலஜி பிரிவில் எம்.பி.ஏ., என்பது மிகப் புதிய படிப்பு. பயோடெக்னாலஜியிலும் மேனேஜ்மென்ட் சயின்சிலும் உங்கள் மகள் சிறப்பான திறனைப் பெற்றால் நிச்சயம் நல்ல வேலை வாய்ப்பைப் பெற முடியும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us