சென்னையில் ஓமியோபதி படிப்பைத் தரும் நிறுவனங்கள் எவை? | Kalvimalar - News

சென்னையில் ஓமியோபதி படிப்பைத் தரும் நிறுவனங்கள் எவை?ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அரசு ஓமியோபதி கல்லூரி, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010.

வெங்கடேஸ்வரா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, 6/177ஏ மவுன்ட் பூந்தமல்லி ரோடு, கரம்பாக்கம், போரூர், சென்னை 600 116.

ஸ்ரீசாய்ராம் ஓமியோபதி மருத்துவக் கல்லூரி, சாய் லியோ நகர், மேற்கு தாம்பரம், சென்னை 600 044.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us