ஜிமேட் தேர்வு எழுத 16 வயது நிரம்பியவராக இருக்க வேண்டுமா?
ஏப்ரல் 27,2008,00:00 IST
அமெரிக்கா மற்றும் கனடாவில் எம்
.பி.ஏ., படிப்பதற்கான பன்னாட்டு நுழைவுத் தேர்வு என்பதை அறிவீர்கள். இந்தியாவிலும் பிற நாடுகளிலும் கூட சில எம்.பி.ஏ., கல்வி நிறுவனங்கள் இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை தகுதியாக எடுத்துக் கொள்கின்றன.
இதற்காக குறைந்த பட்ச வயது எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை
. பாஸ் போர்ட் பெற்றிருப்பது ஒரு தேவையாக இருக்கிறது