நான் தற்போது +2 படித்து வருகிறேன். ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

நான் தற்போது +2 படித்து வருகிறேன். ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ., படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் + எம்.பி.., படிப்பைப் படிக்க நினைப்பது மிகவும் புத்திசாலித்தனமான செயல்தான். இதை நடத்தும் சில கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.

* வினோத் குப்தா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், ..டி., காரக்பூர்

* சைலேஸ் மேத்தா ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட், ..டி., மும்பை

* நர்ஸி மோஞ்சி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்ட் ஹையர் ஸ்டடிஸ், என்..எம்.எஸ்., மும்பை

* லக்னோ பல்கலைக்கழகம், லக்னோ

* குருஷேத்ரா பல்கலைக்கழகம், குருசேத்ரா

* தேவி அகில்யா விஸ்வவித்யாலயா, இந்தூர்

* பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிலானி

* மகரிஷி தயானந்தர் பல்கலைக்கழகம், ரோடக்

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us