பி.எட். படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா? | Kalvimalar - News

பி.எட். படிப்பானது பட்டப்படிப்புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆமாம். 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பாக பி.எஸ்சி. பி.எட். படிப்பு கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள மண்டல கல்வியியல் நிறுவனத்தால் தரப்படுகிறது. பிளஸ் 2 முடித்திருப்போர் இதில்

சேரலாம். இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் சேரலாம். குறைந்தது 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதற்கான அறிவிப்பு ஜூன் மாதம் வெளியாகும்.

முகவரி :

Regional Institute of Education
Manasagangothri, Mysore 570 006.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us