கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

கர்நாடக அரசின் முடிவுப்படி 1996ம் ஆண்டு ஜூன் 1 தேதி கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இப்பல்கலைகழகம் தொலைநிலை கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது.

இளநிலை பட்டப்படிப்புகள்: ( 3 வருடம் )
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., இந்தி
பி.ஏ.,உருது
பி.ஏ.,கன்னடா
பி.ஏ.,வரலாறு
பி.ஏ., பொருளாதாரம்
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.ஏ., சமூகவியல்
பி.காம்.,
பி.எட்., கல்வியியல் (2 வருடம்)
பி.எல்.ஐ.எஸ். (1 வருடம்)

முதுநிலை பட்டப்படிப்புகள் : (2 வருடம்)
எம்.ஏ., கன்னடா
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., உருது
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., மனோதத்துவியல்
எம்.ஏ., மாஸ் கம்யூனிக்கேஷன் மற்றும் ஜர்னலிசம்
எம்.காம்., காமர்ஸ்
எம்.எட்., கல்வியியல்
எம்.பி.ஏ.,
எம்.எல்.ஐ.எஸ்.,

போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்புகள் (1 வருடம்)
பி.ஜி., டிப்ளமோ   இன் ஆங்கிலம்
பி.ஜி., டிப்ளமோ   இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
பி.ஜி., டிப்ளமோ   இன் மனிதவள மேலாண்மை
பி.ஜி., டிப்ளமோ   இன் தொழில் நிர்வாகம்
பி.ஜி., டிப்ளமோ   இன் பினான்ஷியல் மேனேஜ்மென்ட்
பி.ஜி., டிப்ளமோ   இன் மாஸ் கம்யூனிக்கேஷன் மற்றும் ஜர்னலிசம்
பி.ஜி., டிப்ளமோ   இன் ஊட்டச்சத்து மற்றும் உணவியல்

டிப்ளமோ   படிப்புகள் :
டிப்ளமோ  இன் கன்னடா
டிப்ளமோ  இன் ஜர்னலிசம்
டிப்ளமோ  இன் பங்ஷனல் இங்கிலீஷ்

சான்றிதழ் படிப்புகள்:
கன்னடா
சுற்றுசூழல் மேலாண்மை
சுற்றுசூழல் தொழில்நுட்பம்
உணவு மற்றும் ஊட்டச்சத்து
சாலிட் வேஸ்ட்  மேனேஜ்மென்ட்
பூட் ப்ரிசர்வேஷன்
பஞ்சாயத் ராஜ்

தொடர்பு கொள்ள:
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகம்
மானசகங்கோத்ரி
மைசூர் 570006.
போன்: 0821 2515149
இமெயில்: vc@ksoumysore.com, vcksou@gmail.com
வெப்சைட்:www.ksoumysore.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us