பயோ கெமிஸ்ட்ரி படித்தால் என்ன வேலைகள் கிடைக்கும்? | Kalvimalar - News

பயோ கெமிஸ்ட்ரி படித்தால் என்ன வேலைகள் கிடைக்கும்? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

ஜெனிடிக் ஆய்வு, புதிய மருந்துகள் கண்டுபிடிப்பகங்கள், நவீன விவசாய பொருட்கள் தயாரிப்பகங்கள், மருத்துவத் துறை போன்றவற்றில் வேலை வாய்ப்புகள் இதை முடிப்பவருக்குக் கிடைக் கின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us