டாக்டர் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

டாக்டர் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

ஆந்திராவில் தொடங்கப்பட்ட முதல் பல்கலைக்கழகம் டாக்டர் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம். தொடக்கத்தில் இப்பல்கலைக்கழகம் ஆந்திரா திறந்தநிலை பல்கலைக்கழகம் என அழைக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் ஹைதராபாதில் அமைந்துள்ளது. மொத்தம் 206 கல்வி மையங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.  அனைத்து மாணவர்களுக்கும் கல்வியைக் கொண்டு செல்வதே இந்த பல்கலைக்கழகத்தின் குறிக்கோளாகும்.

இப்பல்கலைக்கழகம் மல்ட்டி மீடியா லர்னிங் முறையை பின்பற்றுகிறது. ஆல் இந்தியா ரேடியோ மூலமும்  இப்பல்கலைக்கழகம் பாடங்களை வழங்குகிறது. 1999ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொலைகாட்சியில் தூர்தர்ஷன் சேனல் வாயிலாகவும் பாடங்களை கற்பிக்கிறது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.எஸ்சி.,
பப்ளிக் ரிலேசன்ஸ்
பி.எல்.ஐ.எஸ்.,
ஹோட்டல் மேனேஜ்மென்ட்
 
முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ.,  பொருளாதாரம்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.காம்.,
எம்.எஸ்சி., கணிதம்
எம்.எஸ்சி., தாவரவியல்
எம்.எஸ்சி., விலங்கியல்
எம்.எஸ்சி., இயற்பியல்
எம்.எஸ்சி., வேதியியல்
எம்.எஸ்சி., சுற்று சூழலியல்

ஆராய்ச்சி படிப்புகள்:
பி.எச்டி., டெவலப்மென்ட் ஸ்டடீஸ்
எம்.பில்.,டெவலப்மென்ட் ஸ்டடீஸ்

டிப்ளமா படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் பிசினஸ் பினான்ஸ்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் என்விரான்மென்டல் சயின்ஸ்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் ரைட்டிங் பார் மாஸ் மீடியா
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் யூமன் ரைட்ஸ்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா இன் யுமன் ஸ்டடீஸ்

சான்றிதழ் படிப்புகள்:
உணவு மற்றும் ஊட்டச்சத்து

தொழில் படிப்புகள்:
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
லைப்ரரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ்

தொடர்பு கொள்ள
டாக்டர் அம்பேத்கர் திறந்தநிலை பல்கலைக்கழகம்
புரொபசர் ஜி ராம் ரெட்டி மார்க்
எண் 46  , ஜுபிலி ஹில்ஸ்,
ஹைதராபாத் 500 033
போன்: 040 23680000
பேக்ஸ்: 040 23544830
வெப்சைட்: www.braou.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us