அண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா? | Kalvimalar - News

அண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன? இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா? ஏப்ரல் 27,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலை கழக நுழைவுத் தேர்வு சென்னை, சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆன்லைனில் தான் இதில் கலந்து கொள்ள முடியும். அடுத்த நுழைவுத் தேர்வு சென்னை, சேலம் மற்றும் பெங்களூருவில் மார்ச் 9ந்தேதி நடத்தப்படவுள்ளது.

இதன் எம்.பி.. படிப்பில் ஜெனரல் மேனேஜ்மெண்ட், டெக்னாலஜி மேனேஜ்மெண்ட், பினான்சியல் சர்விசஸ் மேனேஜ்மெண்ட், ரீடெயில் மேனேஜ்மெண்ட், ஹெல்த் சர்வீசஸ் மேனேஜ்மெண்ட், ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மெண்ட் ஆகிய சிறப்பு விருப்பப் பிரிவுகள் உள்ளன.

ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் பல்கலைகழகத்தின் நுழைவுத்தேர்விலும் வெற்றி பெற வேண்டும்.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

மேலும்

Copyright © 2019 www.kalvimalar.com.All rights reserved | Contact us