தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் | Kalvimalar - News

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலுடன் கடந்த 2002ம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் உடல் ஊனமுற்றோர், வேலைக்கு செல்பவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு உயர்கல்வி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.பி.ஏ., பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.ஏ., ஆங்கிலம்
பி.ஏ., தமிழ்
பி.ஏ., வரலாறு
பி.ஏ., பொருளியல்
பி.ஏ., பொது நிர்வாகம்
பி.காம்.,
பி.எஸ்.டபிள்யூ., சமூகப்பணி (சோசியல் வொர்க்)
பி.டி.எஸ்., டூரிசம் ஸ்டடீஸ்
பி.சி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேசன்
பி.எஸ்.சி., கணிதம்
பி.லிட்.,
பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் பார் டிப்ளமோ ஸ்டடீஸ்
பி.எஸ்.சி., ஹாஸ்பிட்டாலிட்டி மற்றும் ஹோட்டல் அட்மினிஸ்ட்ரேஷன் பார் எக்ஸ் டிப்ளமோ ஹோல்டர்ஸ்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.பி.ஏ.,
எம்.பி.ஏ., ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., தமிழ்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., பொருளியல்
எம்.ஏ., உளவியல்
எம்.காம்.,
எம்.சி.ஏ.,
எம்.எஸ்.சி., கணிதம்

டிப்ளமோ படிப்புகள்:
நிர்வாகம்
உணவு தயாரிப்பு
பேக்கரி
டி.டீ.பி., ஆப்ரேட்டர்
ரிப்ரெஜ்ரேஷன் மற்றும் ஏ.சி.,
ஹவுஸ் எலக்ட்டீரிசியன்
பிளம்பிங் டெக்னீசியன்
கேட்டரிங் அசிஸ்டன்ட்
போர் வீலர் மெக்கானிசம்
பேஷன் டிசைன் மற்றும் கார்மென்ட் மேக்கிங்
ஹெல்த் அசிஸ்டன்ட்
பிரீ-பிரைமரி ஆசிரியர் பயிற்சி
பியூட்டிசியன்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
ஸ்போக்கன் இங்கிலீஷ்

சான்றிதழ் படிப்புகள்:
சுற்றுப்புறச்சூழல்
உணவு மற்றும் ஊட்டச்சத்து
கம்ப்யூட்டர் அப்ளிகேஷனஸ்
கிராமப்புற மேம்பாடு
டீச்சிங் இங்கிலீஷ்
டீச்சிங் ஆப் பிரைமரி ஸ்கூல் மேத்மெடிக்ஸ்
எம்பவரிங் வுமன் த்ரூ எஸ்.எச்.ஜி.,

தொடர்புகொள்ள:
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம்
தொழில்நுட்ப கல்வி இயக்குநரக வளாகம்,
கிண்டி, சென்னை- 600 025.

தொலைபேசி : 044 22200506
பேக்ஸ் : 044 22352323
வெப்சைட் : www.tnou.ac.in


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2022 www.kalvimalar.com.All rights reserved | Contact us