டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம் | Kalvimalar - News

டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம்ஆகஸ்ட் 13,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

டூல் வடிவமைப்பிற்கான மத்திய கல்வி நிறுவனம், கடந்த 1968ம் ஆண்டு, இந்திய அரசால் நிறுவப்பட்டது. டூல் இன்ஜினியரிங் துறையில், நாட்டிலேயே ஒரு முன்னோடி நிறுவமாக இது திகழ்கிறது. இக்கல்வி நிறுவனம், CITD என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

முக்கிய நோக்கம்

Tools, Dies & Moulds ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி ஆகியவற்றில், தொழில்நுட்ப நிபுணர்களுக்கு பயிற்சியளித்தல்.

Dies, Jigs, fixtures and guages ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி

சிறிய நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வழங்குதல்

Dies, Jigs and other tools ஆகியவற்றின் அம்சங்களை தரப்படுத்தலுக்கான அளவீடுகளைப் பரிந்துரை செய்தல்.

நீண்டகால பயிற்சி திட்டங்கள்

M.E.(Tool design) / M.E. (CAD/CAM)
M.Tech. (Mechatronics)
P.G.T.D / P.G.C.T.E
PGM
PGVES
PDTD
Diplomas - DTDM / DPE / DECE/ DARE

போன்றவற்றில் நீண்டகால பயிற்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

CAD / CAM தொடர்பான படிப்புகள்

Master certificate in computer aided tool engineering
Master certificate in CAD/CAM
Mechanical CAD/CAM
Mechanical CADD
Computer aided engineering
Advanced CAD/CAM
Advanced FEA/FEM
Integrated courses
1 month programme

VLSI மற்றும் எம்பெட்டட் சிஸ்டம்ஸ் தொடர்பான படிப்புகள்

குறுகியகால படிப்புகள்

Analog integrated design
Advanced digital design
Digital design by using VERILOG/VHDL
PLD and FPGA architecture
Synthesis and timing issues
CMOS subsystems design
Microcontroller
Real time operating systems
Networking concepts

இவைப்பற்றிய விரிவான விபரங்களுக்கு http://www.citdindia.org/html/vlsi-short-term.htm

இக்கல்வி நிறுவனத்திலுள்ள புதிய மெட்ராலஜி வசதிகள்

Computerised 3D coordinate measuring machine
Universal measuring machines
Optical profile projector
Surface roughness measuring machine
Height masters, tec., and undertakes inspection of tools/components
CNC - 3D co-ordinate measuring machine
SIP(UMM)
Profile projector
Aristo - co - ordinatograph
Surface roughness measuring machine

2013-14ம் ஆண்டிற்கான பயிற்சி திட்ட விபரங்களைப் பற்றி அறிய http://www.citdindia.org/images/national_training_programmes.pdf என்ற வலைத்தளம் செல்க.

பங்கேற்கும் நாடுகள்

இக்கல்வி நிறுவனத்தின் பல்வேறான குறுகியகால மற்றும் நீண்டகால படிப்புகளில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொள்கின்றனர்.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பர்மா, கம்போடியா, கியூபா, ஜெர்மனி, எகிப்து, ஈரான், ஈராக், இந்தோனேஷியா, மலேசியா, மெக்சிகோ, மங்கோலியா, பிலிப்பைன்ஸ், சிரியா, சூடான், தாய்லாந்து, உகாண்டா, எத்தியோபியா, வியட்நாம், ஏமன் மற்றும் கென்யா உள்ளிட்ட, மொத்தம் 43 நாடுகள்.

இக்கல்வி நிறுவனம் பற்றிய முழு விபரங்களுக்கு http://www.citdindia.org/.

Advertisement
Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2020 www.kalvimalar.com.All rights reserved | Contact us