ஜே.இ.இ.,2013 மெயின் தேர்வில், நெகடிவ் மதிப்பெண் முறை உண்டா? | Kalvimalar - News

ஜே.இ.இ.,2013 மெயின் தேர்வில், நெகடிவ் மதிப்பெண் முறை உண்டா?மே 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

ஆம். 4 ஆப்ஷனல் பதில்களைக் கொண்ட ஆப்ஜெக்டிவ் முறையிலான கேள்விகளில், ஒரு தவறான பதிலுக்கு, 1/4 மதிப்பெண் குறைக்கப்படும். அதேசமயம், பதிலளிக்கப்படாத கேள்விகளுக்கு, எந்த நெகடிவ் மதிப்பெண்களும் கிடையாது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us