ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது என்ன? | Kalvimalar - News

ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது என்ன?மே 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

1988ம் ஆண்டு, அக்டோபர் 1ல் அல்லது அதற்கு பின்பாக பிறந்தவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், SC/ST/PWD பிரிவினருக்கு, 5 ஆண்டுகள் வரை, வயது தளர்வு உண்டு.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us