2013ம் ஆண்டில் நடைபெறும் ஜே.இ.இ., மெயின் தேர்வையெழுத தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ன? | Kalvimalar - News

2013ம் ஆண்டில் நடைபெறும் ஜே.இ.இ., மெயின் தேர்வையெழுத தேவையான குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ன?மே 03,2013,00:00 IST

எழுத்தின் அளவு :

பள்ளி மேல்நிலைப் படிப்பில், முழுமையாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், இதே 2013ம் ஆண்டில், 12ம் வகுப்புத் தேர்வை எழுதவுள்ளவர்களும், ப்ராவிஷனல் முறையில், இந்தத் தேர்வை எழுதலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2023 www.kalvimalar.com.All rights reserved | Contact us